| இது என் புத்தகம் |
https://www.languagepassion.com/English_Audio/01.mp3?_=1 |
This is my book |
| இவை என் புத்தகங்கள் |
https://www.languagepassion.com/English_Audio/02.mp3?_=2 |
These are my books |
| இது அவனுடைய பை (male) |
https://www.languagepassion.com/English_Audio/03.mp3?_=3 |
This is his bag |
| இது அவளுடைய பை (female) |
https://www.languagepassion.com/English_Audio/04.mp3?_=4 |
This is her bag |
| இது மேரியின் பேனா |
https://www.languagepassion.com/English_Audio/05.mp3?_=5 |
This is Mary’s pen |
| இது மேரியின் வீடு |
https://www.languagepassion.com/English_Audio/06.mp3?_=6 |
This is the house of Mary |
| இது ஒரு கிளி |
https://www.languagepassion.com/English_Audio/07.mp3?_=7 |
It is a parrot |
| இது பச்சை நிறம் |
https://www.languagepassion.com/English_Audio/08.mp3?_=8 |
It is green |
| இது அவர்களுடைய கிளி |
https://www.languagepassion.com/English_Audio/09.mp3?_=9 |
It is their parrot |
| இது ஹெலனின் கிளி |
https://www.languagepassion.com/English_Audio/10.mp3?_=10 |
It is Helen’s parrot |
| ஆன் ஒரு மாணவி |
https://www.languagepassion.com/English_Audio/11.mp3?_=11 |
Ann is a student |
| நானே சில்ஹெட்டி கற்றுக் கொண்டேன் |
https://www.languagepassion.com/English_Audio/12.mp3?_=12 |
I learned Sylheti myself |
| நாங்களே சில்ஹெட்டி கற்றுக் கொண்டோம் |
https://www.languagepassion.com/English_Audio/13.mp3?_=13 |
We learned Sylheti ourselves |
| அவனே சில்ஹெட்டி கற்றுக் கொண்டான் |
https://www.languagepassion.com/English_Audio/14.mp3?_=14 |
He learned Sylheti himself |
| அவளே சில்ஹெட்டி கற்றுக் கொண்டாள் |
https://www.languagepassion.com/English_Audio/15.mp3?_=15 |
She learned Sylheti herself |
| அவர்களே சில்ஹெட்டி கற்றுக் கொண்டார்கள் |
https://www.languagepassion.com/English_Audio/16.mp3?_=16 |
They learned Sylheti themselves |
| ஏதோ நடக்கிறது |
https://www.languagepassion.com/English_Audio/17.mp3?_=17 |
Something is happening |
| ஒன்றும் நடக்கவில்லை |
https://www.languagepassion.com/English_Audio/18.mp3?_=18 |
Nothing is happening |
| ஒருவர் செல்லலாம் |
https://www.languagepassion.com/English_Audio/19.mp3?_=19 |
One person can go |
| யாரும் செல்ல முடியாது |
https://www.languagepassion.com/English_Audio/20.mp3?_=20 |
No one can go |
| அனைவரும் செல்கிறார்கள் |
https://www.languagepassion.com/English_Audio/21.mp3?_=21 |
All are going |
| சிலர் செல்கிறார்கள் |
https://www.languagepassion.com/English_Audio/22.mp3?_=22 |
Some are going |
| ஒவ்வொருவரும் செல்லலாம் |
https://www.languagepassion.com/English_Audio/23.mp3?_=23 |
Each one may go |
| எல்லோரும் செல்லலாம் |
https://www.languagepassion.com/English_Audio/24.mp3?_=24 |
Everyone may go |
| உங்கள் பெயர் என்ன |
https://www.languagepassion.com/English_Audio/25.mp3?_=25 |
What is your name |
| என் பெயர் சந்தீப் |
https://www.languagepassion.com/English_Audio/26.mp3?_=26 |
My name is Sandeep |
| நான் ஒரு மாணவன் |
https://www.languagepassion.com/English_Audio/27.mp3?_=27 |
I am a student |
| அவன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறான் |
https://www.languagepassion.com/English_Audio/28.mp3?_=28 |
He is very happy |
| அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் |
https://www.languagepassion.com/English_Audio/29.mp3?_=29 |
They are happy |
| நான் பேருந்தில் பள்ளிக்குச் செல்கிறேன் |
https://www.languagepassion.com/English_Audio/30.mp3?_=30 |
I go to school by bus |
| நான் ஜான் இல்லை |
https://www.languagepassion.com/English_Audio/31.mp3?_=31 |
I am not John |
| எனக்கு ஜானைத் தெரியும் |
https://www.languagepassion.com/English_Audio/32.mp3?_=32 |
I know John |
| உங்களுக்கு இது பிடிக்கும் என நம்புகிறேன் |
https://www.languagepassion.com/English_Audio/33.mp3?_=33 |
I hope you like it |
| அவன் அதில் பாதியை எடுத்துக் கொண்டான் |
https://www.languagepassion.com/English_Audio/34.mp3?_=34 |
He took half of it |
| நான் என் ஆசிரியர்களை மதிக்கிறேன் |
https://www.languagepassion.com/English_Audio/35.mp3?_=35 |
I respect my teachers |
| என்னிடம் பணம் இல்லை |
https://www.languagepassion.com/English_Audio/36.mp3?_=36 |
I don’t have money |
| எனக்கு ஒரு பெரிய வீடு இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன் |
https://www.languagepassion.com/English_Audio/37.mp3?_=37 |
I wish I had a big house |
| இந்த காரை வாங்க நான் சம்மதிக்கிறேன் |
https://www.languagepassion.com/English_Audio/38.mp3?_=38 |
I agree to buy this car |
| நன்றி |
https://www.languagepassion.com/English_Audio/39.mp3?_=39 |
Thank you |
| நீங்கள் கேரளாவுக்குச் சென்றிருக்கிறீர்களா? |
https://www.languagepassion.com/English_Audio/40.mp3?_=40 |
Have you been to Kerala? |
| கேரளாவைப் பற்றி என்னிடம் சொல்ல முடியுமா? |
https://www.languagepassion.com/English_Audio/41.mp3?_=41 |
Can you tell me about Kerala? |
| கேரளா பயணம் உங்களுக்குப் பிடித்திருந்ததா? |
https://www.languagepassion.com/English_Audio/42.mp3?_=42 |
Did you like the trip to Kerala? |
| நான் ஒரு வருடத்திற்குப் பிறகு இங்கு திரும்பியுள்ளேன். |
https://www.languagepassion.com/English_Audio/43.mp3?_=43 |
I have come back here after an year. |
| இங்கிருந்து எங்கு சென்றீர்கள்? |
https://www.languagepassion.com/English_Audio/44.mp3?_=44 |
Where did you go from here? |
| முதலில் நான் மும்பைக்குச் சென்றேன் |
https://www.languagepassion.com/English_Audio/45.mp3?_=45 |
First I went to Mumbai |
| பின்னர் நான் திருவனந்தபுரம் சென்றேன் |
https://www.languagepassion.com/English_Audio/46.mp3?_=46 |
Then I went to Trivandrum |
| மும்பையில் நீங்கள் என்ன செய்தீர்கள்? |
https://www.languagepassion.com/English_Audio/47.mp3?_=47 |
What did you do in Mumbai? |
| மும்பையில் எங்கு தங்கினீர்கள்? |
https://www.languagepassion.com/English_Audio/48.mp3?_=48 |
Where did you stay in Mumbai? |
| நான் அந்தேரியில் தங்கினேன் |
https://www.languagepassion.com/English_Audio/49.mp3?_=49 |
I stayed in Andheri |
| நீங்கள் மதிய உணவு சாப்பிட்டீர்களா? |
https://www.languagepassion.com/English_Audio/50.mp3?_=50 |
Have you had lunch? |
| எனக்கு ஒரு பேனா தருவீர்களா? |
https://www.languagepassion.com/English_Audio/51.mp3?_=51 |
Will you give me a pen? |
| எனக்கு ஒரு பேனா தர முடியுமா? |
https://www.languagepassion.com/English_Audio/52.mp3?_=52 |
Can you give me a pen? |
| எனக்கு ஒரு பேனா கொடுத்திருக்கிறீர்களா? |
https://www.languagepassion.com/English_Audio/53.mp3?_=53 |
Have you given me a pen? |
| எனக்கு ஒரு பேனா கொடுத்தீர்களா? |
https://www.languagepassion.com/English_Audio/54.mp3?_=54 |
Did you give me a pen? |
| எனக்கு மாம்பழம் பிடிக்கும் |
https://www.languagepassion.com/English_Audio/55.mp3?_=55 |
I like mango |
| எனக்கு மாம்பழம் பிடிக்காது |
https://www.languagepassion.com/English_Audio/56.mp3?_=56 |
I don’t like mango |
| நான் மாம்பழம் சாப்பிட விரும்புகிறேன் |
https://www.languagepassion.com/English_Audio/57.mp3?_=57 |
I love to eat mango |
| இந்த வீட்டின் வாடகை உங்களுக்குக் கிடைக்கிறதா? |
https://www.languagepassion.com/English_Audio/58.mp3?_=58 |
Are you getting rent for this house? |
| இந்த மாத வாடகை எனக்குக் கிடைத்துவிட்டது |
https://www.languagepassion.com/English_Audio/59.mp3?_=59 |
I have got rent for this month |
| நீங்கள் எந்த பேருந்திற்காக காத்திருக்கிறீர்கள்? |
https://www.languagepassion.com/English_Audio/60.mp3?_=60 |
Which bus are you waiting for? |
| இது அதே புத்தகம்தானா? |
https://www.languagepassion.com/English_Audio/61.mp3?_=61 |
Is it the same book? |
| நான் திரும்பி வரும்வரை தயவுசெய்து காத்திருக்கவும் |
https://www.languagepassion.com/English_Audio/62.mp3?_=62 |
Please wait till I come back |
| ஜார்ஜ் எங்கே? |
https://www.languagepassion.com/English_Audio/63.mp3?_=63 |
Where is George? |
| அவன் கொச்சி சென்றுள்ளான் |
https://www.languagepassion.com/English_Audio/64.mp3?_=64 |
He has gone to Kochi |
| ஜார்ஜ் எப்படி இருக்கிறான்? |
https://www.languagepassion.com/English_Audio/65.mp3?_=65 |
How is George |
| அவன் நலமாக இருக்கிறான். |
https://www.languagepassion.com/English_Audio/66.mp3?_=66 |
He is well. |
| ஜார்ஜுக்கு என்ன ஆனது? |
https://www.languagepassion.com/English_Audio/67.mp3?_=67 |
What happed to George? |
| உங்களுக்கு எவ்வளவு தண்ணீர் தேவை? |
https://www.languagepassion.com/English_Audio/68.mp3?_=68 |
How much water do you need? |
| நான் ஒரு மாம்பழம் சாப்பிட்டுள்ளேன் |
https://www.languagepassion.com/English_Audio/69.mp3?_=69 |
I have eaten a mango |
| ராமு ஒரு மாம்பழம் சாப்பிட்டுள்ளான் |
https://www.languagepassion.com/English_Audio/70.mp3?_=70 |
Ramu has eaten a mango |
| ராமு ஒரு மாம்பழம் சாப்பிட்டிருந்தான் |
https://www.languagepassion.com/English_Audio/71.mp3?_=71 |
Ramu had eaten a mango |
| ராமு மாம்பழம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான் |
https://www.languagepassion.com/English_Audio/72.mp3?_=72 |
Ramu has been eating a mango |
| ராமு மாம்பழம் சாப்பிட்டுக் கொண்டிருந்தான் |
https://www.languagepassion.com/English_Audio/73.mp3?_=73 |
Ramu had been eating a mango |
| ராமு மாம்பழம் சாப்பிட்டுக் கொண்டிருந்தான் |
https://www.languagepassion.com/English_Audio/74.mp3?_=74 |
Ramu was eating a mango |
| ராமு ஒரு மாம்பழம் சாப்பிடுவான் |
https://www.languagepassion.com/English_Audio/75.mp3?_=75 |
Ramu will eat a mango |
| ராமு மாம்பழம் சாப்பிட்டுக் கொண்டிருப்பான் |
https://www.languagepassion.com/English_Audio/76.mp3?_=76 |
Ramu will be eating a mango |
| நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? |
https://www.languagepassion.com/English_Audio/77.mp3?_=77 |
How are you? |
| நான் நன்றாக இருக்கிறேன் |
https://www.languagepassion.com/English_Audio/78.mp3?_=78 |
I am fine |
| தயவுசெய்து அங்கே உட்கார முடியுமா? |
https://www.languagepassion.com/English_Audio/79.mp3?_=79 |
Can you please sit there? |
| நீங்கள் எந்தப் புத்தகத்தைத் தேடுகிறீர்கள்? |
https://www.languagepassion.com/English_Audio/80.mp3?_=80 |
Which book are you looking for? |
| பள்ளி எங்கே உள்ளது? |
https://www.languagepassion.com/English_Audio/81.mp3?_=81 |
Where is the school? |
| இது மிகவும் தூரத்தில் இல்லை |
https://www.languagepassion.com/English_Audio/82.mp3?_=82 |
It is not very far |
| நீங்கள் இடதுபுறம் திரும்ப முடியுமா? |
https://www.languagepassion.com/English_Audio/83.mp3?_=83 |
Can you turn left? |
| நீங்கள் வலதுபுறம் திரும்புவீர்களா? |
https://www.languagepassion.com/English_Audio/84.mp3?_=84 |
Will you turn right? |
| நீங்கள் நேராகச் செல்ல வேண்டும். |
https://www.languagepassion.com/English_Audio/85.mp3?_=85 |
You have to go straight. |
| நான் இந்தப் புத்தகத்தை வாங்கினேன் |
https://www.languagepassion.com/English_Audio/86.mp3?_=86 |
I bought this book |
| நீங்கள் பிறகு திரும்பி வருவீர்களா? |
https://www.languagepassion.com/English_Audio/87.mp3?_=87 |
Will you come back later? |
| ஜார்ஜுக்குப் பூக்கள் பிடிக்கும் |
https://www.languagepassion.com/English_Audio/88.mp3?_=88 |
George likes flowers |
| நான் ஜெர்மனிக்குச் செல்கிறேன். |
https://www.languagepassion.com/English_Audio/89.mp3?_=89 |
I am going to Germany. |
| எனக்கு உடல்நிலை சரியில்லாததால் நான் பண்ணைக்குச் செல்லவில்லை. |
https://www.languagepassion.com/English_Audio/90.mp3?_=90 |
I am not going to farm because I am ill. |
| அவர்கள் மாலையில் இங்கு வந்தடைவார்கள். |
https://www.languagepassion.com/English_Audio/91.mp3?_=91 |
They will reach here in the evening. |
| அவன் கதை படித்துக் கொண்டிருக்கிறான். |
https://www.languagepassion.com/English_Audio/92.mp3?_=92 |
He is reading the story. |
| இது அவனுடைய புத்தகம். |
https://www.languagepassion.com/English_Audio/93.mp3?_=93 |
This is his book. |
| நீங்கள் காலையில் சீக்கிரம் எழுந்திருப்பீர்களா? |
https://www.languagepassion.com/English_Audio/94.mp3?_=94 |
Do you get up early in the morning? |
| நேரம் என்ன? |
https://www.languagepassion.com/English_Audio/95.mp3?_=95 |
What time is it? |
| நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? |
https://www.languagepassion.com/English_Audio/96.mp3?_=96 |
Where are you from? |
| நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள்? |
https://www.languagepassion.com/English_Audio/97.mp3?_=97 |
Where do you live? |
| எனக்கு உதவ முடியுமா? |
https://www.languagepassion.com/English_Audio/98.mp3?_=98 |
Can you help me? |
| நான் உங்களுக்கு உதவலாமா? |
https://www.languagepassion.com/English_Audio/99.mp3?_=99 |
Can I help you? |
| இதன் விலை எவ்வளவு? |
https://www.languagepassion.com/English_Audio/100.mp3?_=100 |
How much does it cost? |
| உங்களுக்குப் புரிகிறதா? |
https://www.languagepassion.com/English_Audio/101.mp3?_=101 |
Do you understand? |
| அதை மீண்டும் சொல்ல முடியுமா? |
https://www.languagepassion.com/English_Audio/102.mp3?_=102 |
Can you say that again? |
| மெதுவாகப் பேச முடியுமா? |
https://www.languagepassion.com/English_Audio/103.mp3?_=103 |
Can you speak slowly |
| நான் ஒரு ஹோட்டலை எங்கே காணலாம்? |
https://www.languagepassion.com/English_Audio/104.mp3?_=104 |
Where can I find a hotel? |
| ஆம் |
https://www.languagepassion.com/English_Audio/105.mp3?_=105 |
Yes |
| இல்லை |
https://www.languagepassion.com/English_Audio/106.mp3?_=106 |
No |
| ஒருவேளை |
https://www.languagepassion.com/English_Audio/107.mp3?_=107 |
Maybe |
| எப்பொழுதும் |
https://www.languagepassion.com/English_Audio/108.mp3?_=108 |
Always |
| ஒருபோதும் இல்லை |
https://www.languagepassion.com/English_Audio/109.mp3?_=109 |
Never |
| நிச்சயமாக |
https://www.languagepassion.com/English_Audio/110.mp3?_=110 |
Of course |
| பிரச்சனை இல்லை |
https://www.languagepassion.com/English_Audio/111.mp3?_=111 |
No problem |
| எனக்குப் புரியவில்லை. |
https://www.languagepassion.com/English_Audio/112.mp3?_=112 |
I don’t understand. |
| எனக்குத் தெரியாது. |
https://www.languagepassion.com/English_Audio/113.mp3?_=113 |
I don’t know. |
| மன்னிக்கவும், நான் பிரெஞ்சு பேச மாட்டேன். |
https://www.languagepassion.com/English_Audio/114.mp3?_=114 |
I’m sorry, I don’t speak French. |
| நான் தொலைந்து விட்டேன் |
https://www.languagepassion.com/English_Audio/115.mp3?_=115 |
I’m lost |
| எனது பிரெஞ்சு மொழி மோசமாக உள்ளது. |
https://www.languagepassion.com/English_Audio/116.mp3?_=116 |
My French is bad. |
| எனக்கு நியூயார்க்கிற்கு ஒரு டிக்கெட் தேவை |
https://www.languagepassion.com/English_Audio/117.mp3?_=117 |
I need a ticket to New York |
| எனக்கு ஒரு டிக்கெட் வேண்டும் |
https://www.languagepassion.com/English_Audio/118.mp3?_=118 |
I want a ticket |
| பிறகு சந்திப்போம். |
https://www.languagepassion.com/English_Audio/119.mp3?_=119 |
See you later. |
| நாளை சந்திப்போம். |
https://www.languagepassion.com/English_Audio/120.mp3?_=120 |
See you tomorrow. |
| என்ன விஷயம்? |
https://www.languagepassion.com/English_Audio/121.mp3?_=121 |
What’s the matter |
| என்ன நடக்கிறது? |
https://www.languagepassion.com/English_Audio/122.mp3?_=122 |
What’s happening? |
| எனக்குப் பசிக்கிறது |
https://www.languagepassion.com/English_Audio/123.mp3?_=123 |
I’m hungry |
| எனக்குத் தாகமாக இருக்கிறது. |
https://www.languagepassion.com/English_Audio/124.mp3?_=124 |
I’m thirsty. |
| என்னிடம் டிக்கெட் உள்ளது. |
https://www.languagepassion.com/English_Audio/125.mp3?_=125 |
I have a ticket. |
| நான் மறந்துவிட்டேன். |
https://www.languagepassion.com/English_Audio/126.mp3?_=126 |
I forgot. |
| வாழ்த்துகள் |
https://www.languagepassion.com/English_Audio/127.mp3?_=127 |
Congratulations |
| நான் இப்போது செல்ல வேண்டும். |
https://www.languagepassion.com/English_Audio/128.mp3?_=128 |
I must go now. |
| போகலாம் |
https://www.languagepassion.com/English_Audio/129.mp3?_=129 |
Let’s go |
| மிக நன்று |
https://www.languagepassion.com/English_Audio/130.mp3?_=130 |
Very good |
| நல்லது |
https://www.languagepassion.com/English_Audio/131.mp3?_=131 |
Good |
| மோசமானது |
https://www.languagepassion.com/English_Audio/132.mp3?_=132 |
Bad |
| மோசமில்லை |
https://www.languagepassion.com/English_Audio/133.mp3?_=133 |
Not bad |
| நான் செல்ல வேண்டும். |
https://www.languagepassion.com/English_Audio/134.mp3?_=134 |
I have to go. |
| நான் டெல்லியில் வசிக்கிறேன் |
https://www.languagepassion.com/English_Audio/135.mp3?_=135 |
I live in Delhi |
| எனக்கு 40 வயது ஆகிறது. |
https://www.languagepassion.com/English_Audio/136.mp3?_=136 |
I am 40 years old. |
| என்னை மன்னிக்கவும். |
https://www.languagepassion.com/English_Audio/137.mp3?_=137 |
I’m sorry. |
| பூனை எங்கே? |
https://www.languagepassion.com/English_Audio/138.mp3?_=138 |
Where is the cat? |
| பூனைகள் எங்கே? |
https://www.languagepassion.com/English_Audio/139.mp3?_=139 |
Where are the cats ? |
| பூனை இதோ இருக்கிறது. |
https://www.languagepassion.com/English_Audio/140.mp3?_=140 |
Here is the cat. |
| பூனைகள் இதோ இருக்கின்றன. |
https://www.languagepassion.com/English_Audio/141.mp3?_=141 |
Here are the cats. |
| அதோ இருக்கிறது. |
https://www.languagepassion.com/English_Audio/142.mp3?_=142 |
There it is. |
| அங்கே ஒரு மரம் இருக்கிறது. |
https://www.languagepassion.com/English_Audio/143.mp3?_=143 |
There is a tree. |
| அங்கே மரங்கள் இருக்கின்றன. |
https://www.languagepassion.com/English_Audio/144.mp3?_=144 |
There are trees. |
| அங்கே ஒரு மரம் இருந்தது. |
https://www.languagepassion.com/English_Audio/145.mp3?_=145 |
There was a tree. |
| அங்கே மரங்கள் இருந்தன. |
https://www.languagepassion.com/English_Audio/146.mp3?_=146 |
There were trees. |
| இதை பிரெஞ்சில் எப்படி சொல்வீர்கள்? |
https://www.languagepassion.com/English_Audio/147.mp3?_=147 |
How do you say it in French? |
| அது என்ன? |
https://www.languagepassion.com/English_Audio/148.mp3?_=148 |
What is that? |
| பரவாயில்லை. |
https://www.languagepassion.com/English_Audio/149.mp3?_=149 |
It doesn’t matter. |
| நான் சோர்வாக இருக்கிறேன் |
https://www.languagepassion.com/English_Audio/150.mp3?_=150 |
I’m tired |
| எனக்கு உடல்நிலை சரியில்லை |
https://www.languagepassion.com/English_Audio/151.mp3?_=151 |
I’m sick |
| எனக்குப் பசிக்கிறது |
https://www.languagepassion.com/English_Audio/152.mp3?_=152 |
I’m hungry |
| எனக்குத் தாகமாக இருக்கிறது |
https://www.languagepassion.com/English_Audio/153.mp3?_=153 |
I’m thirsty |
| எனக்குக் கவலையில்லை. |
https://www.languagepassion.com/English_Audio/154.mp3?_=154 |
I don’t care. |
| கவலைப்பட வேண்டாம்! |
https://www.languagepassion.com/English_Audio/155.mp3?_=155 |
Don’t worry! |
| பரவாயில்லை. |
https://www.languagepassion.com/English_Audio/156.mp3?_=156 |
It’s alright. |
| வாழ்த்துகள்! |
https://www.languagepassion.com/English_Audio/157.mp3?_=157 |
Congratulations! |
| நான் உன்னை நேசிக்கிறேன். |
https://www.languagepassion.com/English_Audio/158.mp3?_=158 |
I love you. |
| புதிதாக என்ன இருக்கிறது? |
https://www.languagepassion.com/English_Audio/159.mp3?_=159 |
What’s new? |
| அதிகம் இல்லை. |
https://www.languagepassion.com/English_Audio/160.mp3?_=160 |
Not much. |
| நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? |
https://www.languagepassion.com/English_Audio/161.mp3?_=161 |
How are you? |
| உங்கள் பெயர் என்ன? |
https://www.languagepassion.com/English_Audio/162.mp3?_=162 |
What’s your name ? |
| எத்தனை மணிக்குத் திறப்பீர்கள்? |
https://www.languagepassion.com/English_Audio/163.mp3?_=163 |
What time do you open? |
| இதோ என் புத்தகம். |
https://www.languagepassion.com/English_Audio/164.mp3?_=164 |
Here is my book. |
| நாளை இதை அனுப்ப முடியுமா? |
https://www.languagepassion.com/English_Audio/165.mp3?_=165 |
Could you send it tomorrow? |
| பேருந்து எப்போது வரும்? |
https://www.languagepassion.com/English_Audio/166.mp3?_=166 |
When will the bus arrive? |
| உங்களிடம் இதைவிடச் சிறியது இருக்கிறதா? |
https://www.languagepassion.com/English_Audio/167.mp3?_=167 |
Do you have a smaller one? |
| உங்களிடம் இதைவிடப் பெரியது இருக்கிறதா? |
https://www.languagepassion.com/English_Audio/168.mp3?_=168 |
Do you have a bigger one? |
| தயவுசெய்து அவரை அழைக்க முடியுமா? |
https://www.languagepassion.com/English_Audio/169.mp3?_=169 |
Could you please call him? |
| எனது பெட்டியைத் தூக்க உதவ முடியுமா? |
https://www.languagepassion.com/English_Audio/170.mp3?_=170 |
Could you help me carry my box? |
| இவை எனது பைகள். |
https://www.languagepassion.com/English_Audio/171.mp3?_=171 |
These are my bags. |
| தயவுசெய்து ஜன்னலை மூடவும். |
https://www.languagepassion.com/English_Audio/172.mp3?_=172 |
Please close the window. |
| தயவுசெய்து இங்கே நிறுத்தவும். |
https://www.languagepassion.com/English_Audio/173.mp3?_=173 |
Please stop here. |
| ஏன் இது இவ்வளவு அதிகமாக இருக்கிறது? |
https://www.languagepassion.com/English_Audio/174.mp3?_=174 |
Why is it so much? |
| நான் ஜெர்மனியிலிருந்து வந்துள்ளேன். |
https://www.languagepassion.com/English_Audio/175.mp3?_=175 |
I am from Germany. |
| அறையின் வாடகை எவ்வளவு? |
https://www.languagepassion.com/English_Audio/176.mp3?_=176 |
How much is the room? |
| உங்கள் வயது என்ன? |
https://www.languagepassion.com/English_Audio/177.mp3?_=177 |
How old are you ? |
| எனக்கு 25 வயது ஆகிறது. |
https://www.languagepassion.com/English_Audio/178.mp3?_=178 |
I’m 25 years old. |
| ஆம், நான் கொஞ்சம் பேசுவேன். |
https://www.languagepassion.com/English_Audio/179.mp3?_=179 |
Yes, I speak a bit. |
| இல்லை, நான் பிரெஞ்சு பேச மாட்டேன். |
https://www.languagepassion.com/English_Audio/180.mp3?_=180 |
No, I don’t speak French. |
| நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? |
https://www.languagepassion.com/English_Audio/181.mp3?_=181 |
How do you do ? |
| நான் நன்றாக இருக்கிறேன், நன்றி. |
https://www.languagepassion.com/English_Audio/182.mp3?_=182 |
I’m fine, thank you. |
| பிறகு சந்திப்போம் |
https://www.languagepassion.com/English_Audio/183.mp3?_=183 |
See you later |
| இதற்கு என்ன அர்த்தம்? |
https://www.languagepassion.com/English_Audio/184.mp3?_=184 |
What does it mean? |
| நான் ஜெர்மனியிலிருந்து வந்துள்ளேன் |
https://www.languagepassion.com/English_Audio/185.mp3?_=185 |
I’m from Germany |
| தயவுசெய்து எனக்கு ஒரு பேனா கொடுங்கள் |
https://www.languagepassion.com/English_Audio/186.mp3?_=186 |
Please give me a pen |
| நன்றி |
https://www.languagepassion.com/English_Audio/187.mp3?_=187 |
Thank you |
| மன்னிக்கவும் |
https://www.languagepassion.com/English_Audio/188.mp3?_=188 |
Excuse me |
| ஒரே ஒரு நிமிடம் |
https://www.languagepassion.com/English_Audio/189.mp3?_=189 |
Just one minute |
| மும்பைக்கான டிக்கெட் எவ்வளவு? |
https://www.languagepassion.com/English_Audio/190.mp3?_=190 |
How much is a ticket to Mumbai? |
| இந்த ரயில் எங்கு செல்கிறது? |
https://www.languagepassion.com/English_Audio/191.mp3?_=191 |
Where does this train go? |
| இந்தப் பேருந்து மும்பையில் நிற்குமா? |
https://www.languagepassion.com/English_Audio/192.mp3?_=192 |
Does this bus stop in Mumbai? |
| மும்பைக்கான பேருந்து எப்போது புறப்படும்? |
https://www.languagepassion.com/English_Audio/193.mp3?_=193 |
When does the bus for Mumbai leave? |
| இந்தப் பேருந்து எப்போது மும்பையைச் சென்றடையும்? |
https://www.languagepassion.com/English_Audio/194.mp3?_=194 |
When will this bus arrive in Mumbai? |
| நான் எப்படி மும்பை செல்வது? |
https://www.languagepassion.com/English_Audio/195.mp3?_=195 |
How do I get to Mumbai ? |
| மும்பை செல்வதற்கான வழியைச் சொல்ல முடியுமா? |
https://www.languagepassion.com/English_Audio/196.mp3?_=196 |
Can you tell me the way to Mumbai? |
| இடதுபுறம் திரும்பவும். |
https://www.languagepassion.com/English_Audio/197.mp3?_=197 |
Turn left. |
| வலதுபுறம் திரும்பவும். |
https://www.languagepassion.com/English_Audio/198.mp3?_=198 |
Turn right. |
| நேராக முன்னே |
https://www.languagepassion.com/English_Audio/199.mp3?_=199 |
straight ahead |
| உங்களிடம் அறைகள் காலியாக உள்ளனவா? |
https://www.languagepassion.com/English_Audio/200.mp3?_=200 |
Do you have any rooms available? |
| நான் சமையலறையைப் பார்க்கலாமா? |
https://www.languagepassion.com/English_Audio/201.mp3?_=201 |
Can I look in the kitchen? |
| எனக்குக் கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா? |
https://www.languagepassion.com/English_Audio/202.mp3?_=202 |
May I have some water? |
| தயவுசெய்து இன்னொன்று. |
https://www.languagepassion.com/English_Audio/203.mp3?_=203 |
One more, please. |
| நீங்கள் இந்த அறையை எடுத்துக் கொள்கிறீர்களா? |
https://www.languagepassion.com/English_Audio/204.mp3?_=204 |
Would you take this room? |
| எனக்கு விருப்பமில்லை. |
https://www.languagepassion.com/English_Audio/205.mp3?_=205 |
I’m not interested. |
| சரி, நான் இதை எடுத்துக் கொள்கிறேன். |
https://www.languagepassion.com/English_Audio/206.mp3?_=206 |
OK, I’ll take it. |
| எனக்கு ஒரு பை கிடைக்குமா? |
https://www.languagepassion.com/English_Audio/207.mp3?_=207 |
Can I have a bag? |
| நான் உங்கள் தொலைபேசியைப் பயன்படுத்தலாமா? |
https://www.languagepassion.com/English_Audio/208.mp3?_=208 |
Can I use your phone? |
| உங்கள் வேலை என்ன? |
https://www.languagepassion.com/English_Audio/209.mp3?_=209 |
What is your job? |
| மும்பை எவ்வளவு தூரம்? |
https://www.languagepassion.com/English_Audio/210.mp3?_=210 |
How far is Mumbai? |
| இதை எழுதிக் கொடுக்க முடியுமா? |
https://www.languagepassion.com/English_Audio/211.mp3?_=211 |
Could you write this down? |
| இது என்ன? |
https://www.languagepassion.com/English_Audio/212.mp3?_=212 |
What is this? |
| இதைவிட மலிவானது ஏதாவது இருக்கிறதா? |
https://www.languagepassion.com/English_Audio/213.mp3?_=213 |
Do you have anything cheaper? |
| உங்களுக்குத் தேநீர் பிடிக்குமா? |
https://www.languagepassion.com/English_Audio/214.mp3?_=214 |
Do you like tea? |
| சிறந்த புத்தகம் எது? |
https://www.languagepassion.com/English_Audio/215.mp3?_=215 |
Which is the best book? |
| எனக்குப் பூனைகளைப் பிடிக்காது. |
https://www.languagepassion.com/English_Audio/216.mp3?_=216 |
I don’t like cats. |
| நான் டெல்லி செல்ல விரும்புகிறேன் |
https://www.languagepassion.com/English_Audio/217.mp3?_=217 |
I’d like to go to Delhi |
| தயவுசெய்து இன்னும் மெதுவாக |
https://www.languagepassion.com/English_Audio/218.mp3?_=218 |
More slowly, please |
| நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? |
https://www.languagepassion.com/English_Audio/219.mp3?_=219 |
What are you doing? |
| நீங்கள் ஆங்கிலம் பேசுவீர்களா? |
https://www.languagepassion.com/English_Audio/220.mp3?_=220 |
Do you speak English? |
| ஆங்கிலம் பேசக்கூடிய யாராவது இங்கே இருக்கிறார்களா? |
https://www.languagepassion.com/English_Audio/221.mp3?_=221 |
Is there someone here who speaks English? |
| நான் இந்தி பேசுவேன் |
https://www.languagepassion.com/English_Audio/222.mp3?_=222 |
I speak Hindi |
| நான் இந்தி பேச மாட்டேன். |
https://www.languagepassion.com/English_Audio/223.mp3?_=223 |
I don’t speak Hindi. |
| என்னால் இந்தி பேச முடியாது |
https://www.languagepassion.com/English_Audio/224.mp3?_=224 |
I can’t speak Hindi |
| நான் கொஞ்சம் இந்தி பேசுவேன். |
https://www.languagepassion.com/English_Audio/225.mp3?_=225 |
I speak some Hindi. |
| எனக்குப் புரியவில்லை. |
https://www.languagepassion.com/English_Audio/226.mp3?_=226 |
I don’t understand. |
| இன்னும் மெதுவாகப் பேசுங்கள் |
https://www.languagepassion.com/English_Audio/227.mp3?_=227 |
Speak more slowly |