Audio-Learn English through Tamil

Learn English through Tamil by listening to voice recording in American accent.

Tamil-English

இது என் புத்தகம் This is my book
இவை என் புத்தகங்கள் These are my books
இது அவனுடைய பை (male) This is his bag
இது அவளுடைய பை (female) This is her bag
இது மேரியின் பேனா This is Mary’s pen
இது மேரியின் வீடு This is the house of Mary
இது ஒரு கிளி It is a parrot
இது பச்சை நிறம் It is green
இது அவர்களுடைய கிளி It is their parrot
இது ஹெலனின் கிளி It is Helen’s parrot
ஆன் ஒரு மாணவி Ann is a student
நானே சில்ஹெட்டி கற்றுக் கொண்டேன் I learned Sylheti myself
நாங்களே சில்ஹெட்டி கற்றுக் கொண்டோம் We learned Sylheti ourselves
அவனே சில்ஹெட்டி கற்றுக் கொண்டான் He learned Sylheti himself
அவளே சில்ஹெட்டி கற்றுக் கொண்டாள் She learned Sylheti herself
அவர்களே சில்ஹெட்டி கற்றுக் கொண்டார்கள் They learned Sylheti themselves
ஏதோ நடக்கிறது Something is happening
ஒன்றும் நடக்கவில்லை Nothing is happening
ஒருவர் செல்லலாம் One person can go
யாரும் செல்ல முடியாது No one can go
அனைவரும் செல்கிறார்கள் All are going
சிலர் செல்கிறார்கள் Some are going
ஒவ்வொருவரும் செல்லலாம் Each one may go
எல்லோரும் செல்லலாம் Everyone may go
உங்கள் பெயர் என்ன What is your name
என் பெயர் சந்தீப் My name is Sandeep
நான் ஒரு மாணவன் I am a student
அவன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறான் He is very happy
அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் They are happy
நான் பேருந்தில் பள்ளிக்குச் செல்கிறேன் I go to school by bus
நான் ஜான் இல்லை I am not John
எனக்கு ஜானைத் தெரியும் I know John
உங்களுக்கு இது பிடிக்கும் என நம்புகிறேன் I hope you like it
அவன் அதில் பாதியை எடுத்துக் கொண்டான் He took half of it
நான் என் ஆசிரியர்களை மதிக்கிறேன் I respect my teachers
என்னிடம் பணம் இல்லை I don’t have money
எனக்கு ஒரு பெரிய வீடு இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன் I wish I had a big house
இந்த காரை வாங்க நான் சம்மதிக்கிறேன் I agree to buy this car
நன்றி Thank you
நீங்கள் கேரளாவுக்குச் சென்றிருக்கிறீர்களா? Have you been to Kerala?
கேரளாவைப் பற்றி என்னிடம் சொல்ல முடியுமா? Can you tell me about Kerala?
கேரளா பயணம் உங்களுக்குப் பிடித்திருந்ததா? Did you like the trip to Kerala?
நான் ஒரு வருடத்திற்குப் பிறகு இங்கு திரும்பியுள்ளேன். I have come back here after an year.
இங்கிருந்து எங்கு சென்றீர்கள்? Where did you go from here?
முதலில் நான் மும்பைக்குச் சென்றேன் First I went to Mumbai
பின்னர் நான் திருவனந்தபுரம் சென்றேன் Then I went to Trivandrum
மும்பையில் நீங்கள் என்ன செய்தீர்கள்? What did you do in Mumbai?
மும்பையில் எங்கு தங்கினீர்கள்? Where did you stay in Mumbai?
நான் அந்தேரியில் தங்கினேன் I stayed in Andheri
நீங்கள் மதிய உணவு சாப்பிட்டீர்களா? Have you had lunch?
எனக்கு ஒரு பேனா தருவீர்களா? Will you give me a pen?
எனக்கு ஒரு பேனா தர முடியுமா? Can you give me a pen?
எனக்கு ஒரு பேனா கொடுத்திருக்கிறீர்களா? Have you given me a pen?
எனக்கு ஒரு பேனா கொடுத்தீர்களா? Did you give me a pen?
எனக்கு மாம்பழம் பிடிக்கும் I like mango
எனக்கு மாம்பழம் பிடிக்காது I don’t like mango
நான் மாம்பழம் சாப்பிட விரும்புகிறேன் I love to eat mango
இந்த வீட்டின் வாடகை உங்களுக்குக் கிடைக்கிறதா? Are you getting rent for this house?
இந்த மாத வாடகை எனக்குக் கிடைத்துவிட்டது I have got rent for this month
நீங்கள் எந்த பேருந்திற்காக காத்திருக்கிறீர்கள்? Which bus are you waiting for?
இது அதே புத்தகம்தானா? Is it the same book?
நான் திரும்பி வரும்வரை தயவுசெய்து காத்திருக்கவும் Please wait till I come back
ஜார்ஜ் எங்கே? Where is George?
அவன் கொச்சி சென்றுள்ளான் He has gone to Kochi
ஜார்ஜ் எப்படி இருக்கிறான்? How is George
அவன் நலமாக இருக்கிறான். He is well.
ஜார்ஜுக்கு என்ன ஆனது? What happed to George?
உங்களுக்கு எவ்வளவு தண்ணீர் தேவை? How much water do you need?
நான் ஒரு மாம்பழம் சாப்பிட்டுள்ளேன் I have eaten a mango
ராமு ஒரு மாம்பழம் சாப்பிட்டுள்ளான் Ramu has eaten a mango
ராமு ஒரு மாம்பழம் சாப்பிட்டிருந்தான் Ramu had eaten a mango
ராமு மாம்பழம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான் Ramu has been eating a mango
ராமு மாம்பழம் சாப்பிட்டுக் கொண்டிருந்தான் Ramu had been eating a mango
ராமு மாம்பழம் சாப்பிட்டுக் கொண்டிருந்தான் Ramu was eating a mango
ராமு ஒரு மாம்பழம் சாப்பிடுவான் Ramu will eat a mango
ராமு மாம்பழம் சாப்பிட்டுக் கொண்டிருப்பான் Ramu will be eating a mango
நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? How are you?
நான் நன்றாக இருக்கிறேன் I am fine
தயவுசெய்து அங்கே உட்கார முடியுமா? Can you please sit there?
நீங்கள் எந்தப் புத்தகத்தைத் தேடுகிறீர்கள்? Which book are you looking for?
பள்ளி எங்கே உள்ளது? Where is the school?
இது மிகவும் தூரத்தில் இல்லை It is not very far
நீங்கள் இடதுபுறம் திரும்ப முடியுமா? Can you turn left?
நீங்கள் வலதுபுறம் திரும்புவீர்களா? Will you turn right?
நீங்கள் நேராகச் செல்ல வேண்டும். You have to go straight.
நான் இந்தப் புத்தகத்தை வாங்கினேன் I bought this book
நீங்கள் பிறகு திரும்பி வருவீர்களா? Will you come back later?
ஜார்ஜுக்குப் பூக்கள் பிடிக்கும் George likes flowers
நான் ஜெர்மனிக்குச் செல்கிறேன். I am going to Germany.
எனக்கு உடல்நிலை சரியில்லாததால் நான் பண்ணைக்குச் செல்லவில்லை. I am not going to farm because I am ill.
அவர்கள் மாலையில் இங்கு வந்தடைவார்கள். They will reach here in the evening.
அவன் கதை படித்துக் கொண்டிருக்கிறான். He is reading the story.
இது அவனுடைய புத்தகம். This is his book.
நீங்கள் காலையில் சீக்கிரம் எழுந்திருப்பீர்களா? Do you get up early in the morning?
நேரம் என்ன? What time is it?
நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? Where are you from?
நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள்? Where do you live?
எனக்கு உதவ முடியுமா? Can you help me?
நான் உங்களுக்கு உதவலாமா? Can I help you?
இதன் விலை எவ்வளவு? How much does it cost?
உங்களுக்குப் புரிகிறதா? Do you understand?
அதை மீண்டும் சொல்ல முடியுமா? Can you say that again?
மெதுவாகப் பேச முடியுமா? Can you speak slowly
நான் ஒரு ஹோட்டலை எங்கே காணலாம்? Where can I find a hotel?
ஆம் Yes
இல்லை No
ஒருவேளை Maybe
எப்பொழுதும் Always
ஒருபோதும் இல்லை Never
நிச்சயமாக Of course
பிரச்சனை இல்லை No problem
எனக்குப் புரியவில்லை. I don’t understand.
எனக்குத் தெரியாது. I don’t know.
மன்னிக்கவும், நான் பிரெஞ்சு பேச மாட்டேன். I’m sorry, I don’t speak French.
நான் தொலைந்து விட்டேன் I’m lost
எனது பிரெஞ்சு மொழி மோசமாக உள்ளது. My French is bad.
எனக்கு நியூயார்க்கிற்கு ஒரு டிக்கெட் தேவை I need a ticket to New York
எனக்கு ஒரு டிக்கெட் வேண்டும் I want a ticket
பிறகு சந்திப்போம். See you later.
நாளை சந்திப்போம். See you tomorrow.
என்ன விஷயம்? What’s the matter
என்ன நடக்கிறது? What’s happening?
எனக்குப் பசிக்கிறது I’m hungry
எனக்குத் தாகமாக இருக்கிறது. I’m thirsty.
என்னிடம் டிக்கெட் உள்ளது. I have a ticket.
நான் மறந்துவிட்டேன். I forgot.
வாழ்த்துகள் Congratulations
நான் இப்போது செல்ல வேண்டும். I must go now.
போகலாம் Let’s go
மிக நன்று Very good
நல்லது Good
மோசமானது Bad
மோசமில்லை Not bad
நான் செல்ல வேண்டும். I have to go.
நான் டெல்லியில் வசிக்கிறேன் I live in Delhi
எனக்கு 40 வயது ஆகிறது. I am 40 years old.
என்னை மன்னிக்கவும். I’m sorry.
பூனை எங்கே? Where is the cat?
பூனைகள் எங்கே? Where are the cats ?
பூனை இதோ இருக்கிறது. Here is the cat.
பூனைகள் இதோ இருக்கின்றன. Here are the cats.
அதோ இருக்கிறது. There it is.
அங்கே ஒரு மரம் இருக்கிறது. There is a tree.
அங்கே மரங்கள் இருக்கின்றன. There are trees.
அங்கே ஒரு மரம் இருந்தது. There was a tree.
அங்கே மரங்கள் இருந்தன. There were trees.
இதை பிரெஞ்சில் எப்படி சொல்வீர்கள்? How do you say it in French?
அது என்ன? What is that?
பரவாயில்லை. It doesn’t matter.
நான் சோர்வாக இருக்கிறேன் I’m tired
எனக்கு உடல்நிலை சரியில்லை I’m sick
எனக்குப் பசிக்கிறது I’m hungry
எனக்குத் தாகமாக இருக்கிறது I’m thirsty
எனக்குக் கவலையில்லை. I don’t care.
கவலைப்பட வேண்டாம்! Don’t worry!
பரவாயில்லை. It’s alright.
வாழ்த்துகள்! Congratulations!
நான் உன்னை நேசிக்கிறேன். I love you.
புதிதாக என்ன இருக்கிறது? What’s new?
அதிகம் இல்லை. Not much.
நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? How are you?
உங்கள் பெயர் என்ன? What’s your name ?
எத்தனை மணிக்குத் திறப்பீர்கள்? What time do you open?
இதோ என் புத்தகம். Here is my book.
நாளை இதை அனுப்ப முடியுமா? Could you send it tomorrow?
பேருந்து எப்போது வரும்? When will the bus arrive?
உங்களிடம் இதைவிடச் சிறியது இருக்கிறதா? Do you have a smaller one?
உங்களிடம் இதைவிடப் பெரியது இருக்கிறதா? Do you have a bigger one?
தயவுசெய்து அவரை அழைக்க முடியுமா? Could you please call him?
எனது பெட்டியைத் தூக்க உதவ முடியுமா? Could you help me carry my box?
இவை எனது பைகள். These are my bags.
தயவுசெய்து ஜன்னலை மூடவும். Please close the window.
தயவுசெய்து இங்கே நிறுத்தவும். Please stop here.
ஏன் இது இவ்வளவு அதிகமாக இருக்கிறது? Why is it so much?
நான் ஜெர்மனியிலிருந்து வந்துள்ளேன். I am from Germany.
அறையின் வாடகை எவ்வளவு? How much is the room?
உங்கள் வயது என்ன? How old are you ?
எனக்கு 25 வயது ஆகிறது. I’m 25 years old.
ஆம், நான் கொஞ்சம் பேசுவேன். Yes, I speak a bit.
இல்லை, நான் பிரெஞ்சு பேச மாட்டேன். No, I don’t speak French.
நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? How do you do ?
நான் நன்றாக இருக்கிறேன், நன்றி. I’m fine, thank you.
பிறகு சந்திப்போம் See you later
இதற்கு என்ன அர்த்தம்? What does it mean?
நான் ஜெர்மனியிலிருந்து வந்துள்ளேன் I’m from Germany
தயவுசெய்து எனக்கு ஒரு பேனா கொடுங்கள் Please give me a pen
நன்றி Thank you
மன்னிக்கவும் Excuse me
ஒரே ஒரு நிமிடம் Just one minute
மும்பைக்கான டிக்கெட் எவ்வளவு? How much is a ticket to Mumbai?
இந்த ரயில் எங்கு செல்கிறது? Where does this train go?
இந்தப் பேருந்து மும்பையில் நிற்குமா? Does this bus stop in Mumbai?
மும்பைக்கான பேருந்து எப்போது புறப்படும்? When does the bus for Mumbai leave?
இந்தப் பேருந்து எப்போது மும்பையைச் சென்றடையும்? When will this bus arrive in Mumbai?
நான் எப்படி மும்பை செல்வது? How do I get to Mumbai ?
மும்பை செல்வதற்கான வழியைச் சொல்ல முடியுமா? Can you tell me the way to Mumbai?
இடதுபுறம் திரும்பவும். Turn left.
வலதுபுறம் திரும்பவும். Turn right.
நேராக முன்னே straight ahead
உங்களிடம் அறைகள் காலியாக உள்ளனவா? Do you have any rooms available?
நான் சமையலறையைப் பார்க்கலாமா? Can I look in the kitchen?
எனக்குக் கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா? May I have some water?
தயவுசெய்து இன்னொன்று. One more, please.
நீங்கள் இந்த அறையை எடுத்துக் கொள்கிறீர்களா? Would you take this room?
எனக்கு விருப்பமில்லை. I’m not interested.
சரி, நான் இதை எடுத்துக் கொள்கிறேன். OK, I’ll take it.
எனக்கு ஒரு பை கிடைக்குமா? Can I have a bag?
நான் உங்கள் தொலைபேசியைப் பயன்படுத்தலாமா? Can I use your phone?
உங்கள் வேலை என்ன? What is your job?
மும்பை எவ்வளவு தூரம்? How far is Mumbai?
இதை எழுதிக் கொடுக்க முடியுமா? Could you write this down?
இது என்ன? What is this?
இதைவிட மலிவானது ஏதாவது இருக்கிறதா? Do you have anything cheaper?
உங்களுக்குத் தேநீர் பிடிக்குமா? Do you like tea?
சிறந்த புத்தகம் எது? Which is the best book?
எனக்குப் பூனைகளைப் பிடிக்காது. I don’t like cats.
நான் டெல்லி செல்ல விரும்புகிறேன் I’d like to go to Delhi
தயவுசெய்து இன்னும் மெதுவாக More slowly, please
நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? What are you doing?
நீங்கள் ஆங்கிலம் பேசுவீர்களா? Do you speak English?
ஆங்கிலம் பேசக்கூடிய யாராவது இங்கே இருக்கிறார்களா? Is there someone here who speaks English?
நான் இந்தி பேசுவேன் I speak Hindi
நான் இந்தி பேச மாட்டேன். I don’t speak Hindi.
என்னால் இந்தி பேச முடியாது I can’t speak Hindi
நான் கொஞ்சம் இந்தி பேசுவேன். I speak some Hindi.
எனக்குப் புரியவில்லை. I don’t understand.
இன்னும் மெதுவாகப் பேசுங்கள் Speak more slowly

Leave a Comment